Friday, June 8, 2012

இயற்க்கை பேரழிவுகளில் காதலை சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை !!
Continue Reading...

Wednesday, June 6, 2012

எடையற்றதுதான்.ஆனால் வில்-அம்பை விட ஆழமாக துளைப்பது 'சொல்'லே
Continue Reading...

கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்தால் பிச்சைக்காரர்கள்.கோவிலுக்கு உள்ளே (உண்டியல்) பிச்சை எடுத்தால் சாமி!!!
Continue Reading...

நம்மை எல்லாரும் உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நாம்தான் யாரையும் சரியாக உபசரிப்பதில்லை!!
Continue Reading...

நாம் பெரும்பாலும் மயங்குவது, பணத்துக்கோ பாசத்துக்கோ அல்ல, வார்த்தை அலங்காரத்துக்குத்தான்!!
Continue Reading...

Thursday, May 31, 2012

என்னுள் இருந்த மிருகத்திற்கு எழுத படிக்க தெரியாததால் நான் இன்னும் நல்லவனாக அறியப்படுகிறேன் உலகிலே!!
Continue Reading...

Saturday, May 26, 2012

யார் எத்தனை முயன்றாலும்..... எனக்கு என்னை விட மோசமான எதிரியாக முடியாது
Continue Reading...

Wednesday, May 23, 2012

தயக்கமாய் கேட்டேன் நான். அப்பாடா கேட்டுவிட்டாய் என்பதுபோல் நீ
Continue Reading...

Thursday, May 3, 2012

பாத்த கண்ணு பூத்து போச்சு...! என்ற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது அவளது கண்களை பார்த்த போது...!
Continue Reading...

Monday, April 30, 2012

நினைவுகளிலும், கனவுகளிலும் நீயே நிறைந்திருக்கிறாய் எல்லையில்லா மகிழ்ச்சி எனக்கு தந்து.
Continue Reading...

எல்லையின்றி பறந்த என் காதலை எல்லை மீறியதாய்ச் சுட்டு வீழ்த்துகிறாள் அவள்
Continue Reading...

Saturday, April 28, 2012

கூட்டத்தில்கூட உனைக் கண்டு கொள்கிறேன் நான்; எனைக் கண்டு 'கொல்கிறாய்' நீ. . #காதல்
Continue Reading...

Thursday, April 26, 2012

அதீத அன்பிலும், அதீத கோபத்திலும் வரும் வார்த்தைகளுக்கு ஆயுள் குறைவு!
Continue Reading...

Friday, April 20, 2012

கோபங்களை விட சோகத்திற்கே அதிக வலிமை,சில நேரங்களில் அது தன்னை சார்ந்தவரையும் பழிவாங்கும் தன்மையுடையது
Continue Reading...

Thursday, April 12, 2012

நீ வந்து செலவழிப்பதற்காகவே சேமித்து வைத்திருக்கின்றேன் உனக்கான அன்பை
Continue Reading...

Sunday, April 8, 2012

உன்னை விட உன் முத்தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது என் கோபங்களை நொடியில் கரைத்துவிடும் மாய வித்தை!
Continue Reading...

Thursday, April 5, 2012

உன்னை எண்ணி நான் அணியும் புன்முறுவலை விட.... விலைமதிப்புள்ள அணிகலன் என்னிடம் எதுவுமில்லை! 
Continue Reading...

கை கோர்த்தபடி நம் நடைபயணம் முடிந்து திரும்பியும், இன்னும் என் இதழில் ஓடிக் கொண்டிருக்கிறது புன்'னகை பயணம்.
Continue Reading...