யார் எத்தனை முயன்றாலும்..... எனக்கு என்னை விட மோசமான எதிரியாக முடியாது
Showing posts with label arattaigirl. Show all posts
Showing posts with label arattaigirl. Show all posts
Thursday, April 5, 2012
உன்னை எண்ணி நான் அணியும் புன்முறுவலை விட.... விலைமதிப்புள்ள அணிகலன் என்னிடம் எதுவுமில்லை!
Labels:
arattaigirl
கை கோர்த்தபடி நம் நடைபயணம் முடிந்து திரும்பியும், இன்னும் என் இதழில் ஓடிக் கொண்டிருக்கிறது புன்'னகை பயணம்.
Labels:
arattaigirl
Sunday, March 25, 2012
உன்னைக் காண வீட்டில் நான் சொல்லி விட்டு வரும் 'பொய்கள்' மட்டும் 'புண்ணிய'க்கணக்கில் சேர்கின்றது!
Labels:
arattaigirl
Sunday, February 19, 2012
உரிமையெடுத்துக் கொள்ளுதல் மோசமான பலவீனம்! உரிமையெடுத்துக் கொள்ள யாருமில்லாதிருத்தல் மிக மோசமான பாலைவனம்!!
Labels:
arattaigirl
Thursday, February 9, 2012
ஒவ்வொரு முறையும் உன்னிடம் நியூட்டனின் மூன்றாம் விதி தோற்றுப்போகிறது.... எனது நேசமும், உன் அதீத நேசமும்!
Continue Reading...
Labels:
arattaigirl
கடவுளுக்கு எல்லா சக்திகளையும் கொடுத்து விட்டான் மனிதன். பயன்படுத்தாமல் இருப்பது அவர் தவறுதான்.
Labels:
arattaigirl
Subscribe to:
Posts (Atom)