Sunday, January 1, 2012

print this page
send email
உன்னை நேசிக்க துவங்கிய நொடி எதுவென்றறியேன்... ஆனால் அதன் பின்னான அனைத்து நொடிகளையும் நேசத்தால் மட்டுமே கடந்தேன்... கடப்பேன்!

0 comments:

Post a Comment