Thursday, January 12, 2012

print this page
send email
மெல்ல உறங்க துவங்குகையில் மெதுவாக நெற்றியில் முத்தமிட்டு விட்டு நீ என்னை கடந்து செல்ல மொத்தக்காதலும் எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டது

0 comments:

Post a Comment